உங்கள் பிள்ளை அசெட்டமினோஃபென் எனப்படும் மருந்தை எடுக்க வேண்டும்.
வெளிப்புறத்திலிருந்து உட்செலுத்தப்படும் மத்திய வடிகுழாயின் (PICC) உட்செலுத்துதலுக்குப் பிறகு உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்து எவ்வாறு பராமரிப்பது என்பதை அறிந்து கொள்ளவும்.
CVLஐ உட்செலுத்தும் செயல்முறைக்குப் பிறகு பிள்ளையை வீட்டில் வைத்துப் பராமரிப்பது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளவும்.
ஒரு பொது மயக்கமருந்து என்பது, ஒரு அறுவைச் சிகிச்சையின் போது அல்லது ஒரு செயல்முறையின் போது உங்களுடைய பிள்ளையை உறங்க வைக்கும் ஒரு விசேஷ மருந்து ஆகும். செயல்முறையின் பிள்ளர், உங்களுடைய பிள்ளையை வீட்டில் எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ளவும்
குழந்தையின் மாற்றுப் பால் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து என்ன செய்கிறது.
உங்கள் பிள்ளை ஃபெரஸ் ஃபூமரேட் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
உங்கள் பிள்ளை ஒமெப்ரஸோல் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஒமெப்ரஸோல் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும்.
பிள்ளையின் அதிக காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் பற்றியும்.
சில நேரங்களில் குழந்தைகள் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியின் அளவுகோல்களை ஈடு செய்வதில்லை, மேலும் அவர்கள் காலத்திற்கேற்ற வளர்ச்சியை அடைவதில்லை
நார்ச்சத்து என்பது சத்தான உணவின் ஒரு முக்கியமான பகுதி. இது செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
மைய நரம்புக் குழாய் (CVL) என்பது உங்களது பிள்ளையின் இதயத்துக்கு போகும் நரம்புக்குழாய் பாதிப்படையும் போது அவளது உடலில் மருந்து செலுத்துவதற்கான ஒரு நீண்ட
கீமோத்தெரபி, IV ஊட்டத்சத்து மருந்துகள், மற்றும் திரவங்கள் போன்ற மருந்துகளை உட்புகுத்த, போர்ட் கருவி மேலும் சௌகரியமாகவும், வசதியாகவும் இருக்கிறது.
மொன்ரெலூக்கஸ்ற் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும்.
உங்கள் பிள்ளை ஃபெனிட்டொயின் என்ற மருந்தை உட்கொள்ளவேண்டும். ஃபெனிட்டொயின் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.
இதய வடிகுழாய்ச் சிகிச்சை என்பது இதயத்தினூடாக எவ்வளவு நன்றாக் இரத்தம் நகர்த்து செல்லுகிறது என்பதைக் கண்டறிவதற்காகச் செய்யப்படும் பரிசோதனையாகும்.
ஒரு இதய முடுக்கி என்பது, உங்கள் பிள்ளையின் இதயத் துடிப்பின் வேகம் மற்றும் சீரைக் கட்டுப்படுத்த மின் தூண்டுதலை உபயோகிக்கும் ஒரு சிறிய உபகரணம் ஆகும்.
வயிற்றோட்டம் என்பது குடலின் உட்பரப்பில் வைரஸ் அல்லது பக்டீரியாவால் பொதுவான தாக்கப்பட்டு அடிக்கடி மலம் கழிப்பதற்கு காரணமாகிறது. பிள்ளைகள் வயிற்றோட்ட சிகிச்சை மற்றும் வேறு காரணங்கள் ஆகியவற்றைப் பற்றி படித்தறியுங்கள்.
உங்களது குழந்தைக்கு HIV தொற்றுவதற்கான அபாயத்தை எவ்வாறு குறைக்க முடியும் என்பதையும் உங்களது குழந்தை பிறக்கும் போது HIV-யுடன் இருக்கிறது என்பதை குழந்தை HIV பரிசோதனை மூலம் மருத்துவர் எவ்வாறு கூறமுடியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒற்றை உட்கரு அணுமிகைப்பு என்பது கிருமித் தொற்றுள்ள உமிழ்நீரினால் பரப்பப்படுகின்ற ஒரு வைரஸ் தொற்றுநோயாகும். பிள்ளைகளின் ஒற்றை உட்கரு அணுமிகைப்பு காரணங்கள் மற்றும் அது எவ்வாறு சிகிச்சையளிக்கப் படுகிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
உடல் நீர்வறட்சி என்பது சரியாக இயங்குவதற்குத் தேவையான போதுமான திரவத்தை உடல் கொண்டிராத போது ஏற்படுகிறது. பிள்ளைகள் உடல் நீர்வறட்சியின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.