உங்களுடைய பிள்ளைக்கு மூக்கு –இரைப்பைக் குழாயின் மூலமாக உணவூட்டும்போது ஏற்படும் பொதுவான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது பற்றிக் கற்றுக்கொள்ளவும்.
தொற்றுநோய், தவறான அரவணைப்பு, மற்றும் முலைக்காம்புப் புண்களுக்கான காரணங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும்.
உங்கள் பிள்ளையின் பேச்சுத் திறமையில் பிரச்சினைகளுக்கான காரணங்கள், அறிகுறிகள், மற்றும் சிகிச்சைகள் பற்றி இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.
உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாய் அடைபட்டால் என்ன செய்யவேண்டும் என்பதனை அறிந்து கொள்ளவும்.
உங்கள் பிள்ளையின் நாசோகாஸ்ட்ரிக் குழாயை எவ்வாறு செருகுவது என்பதற்கான வழிகாட்டி.
உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்வது என்று அறியவும்.
Corflo PEG குழாய் என்பது ஒரு வகை உணவூட்டல் குழாயாகும். உங்கள் குழந்தையின் Corflo PEG குழாயை எவ்வாறு பராமரிப்பது மற்றும் தற்செயலாக அது வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்வது என்பதனைக் கண்டறியவும்.
Nasogastric குழாய் மூலம் உங்கள் பிள்ளைக்கு உணவளிப்பது எப்படி, குழாயை எப்போது சுத்தப்படுத்துவது மற்றும் உபகரணங்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்த வழிகாட்டி.
குழந்தையின் மாற்றுப் பால் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்.
இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனை என்பது வித்தியாசமான நடைமுறைகளின் தூண்டுதல்களைப் பிரதிபலிக்கும் மூளையின் செயற்பாட்டை அளவிடும் பரிசோதனையாகும்.
புதிதாய்ப் பிறந்த சமயத்தில் பிள்ளை நுணித்தோல் வெட்டுதல் (முன் தோல் அகற்றும் அறுவை சிகிச்சை).
வாந்தியெடுத்தல் என்பது வழக்கமாக ஒரு வைரஸின் காரணமாக, இரைப்பையில் இருப்பவைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுதலாகும். வாந்தியெடுத்தலுக்குள்ள ஒரே சிகிச்சையான உணவுச் சிகிச்சையப் பற்றி வாசியுங்கள்.
பல்வேறு வகையான காரணங்களால் உங்களது பிள்ளைக்கு தலைவலி ஏற்படலாம். பிள்ளைகளின் தலைவலிகளுக்கான காரணங்கள் மற்றும் பிள்ளை தலைவலிக்கான சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி படித்தறியுங்கள்.
உங்கள் பிள்ளை ஈரித்ரோமைசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
முதுகுத் தண்டு-மூளை வீக்கம் என்பது ஒருவரின் முதுகுத்தண்டு மற்றும் மூளையைச் சுற்றியுள்ள திரவத்தில் ஏற்படும் தொற்று நோயாகும்.
பெரும்பாலான பிள்ளைகளுக்கு அவர்கள் இரண்டு வயதாகும் போது ஏற்படக்கூடிய மூச்சு நுண்குழாய் அழற்சி என்பது சுவாசப்பைகளில் ஏற்படும் தொற்று.
சிசுக்களின், குழந்தைகளின் மற்றும் பிள்ளைகளின் கண்ணீர் நாளக் குழாய் அடைப்புகள் பற்றியும், காரணங்கள்.
மின் ஒலி இதய வரைவானது இதயத்தின் படங்களை எடுக்க ஒலி அலைகளை உபயோகப்படுத்துகிறது.
அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி என்பது சிறுநீரகக் கற்களை உடைக்கும் ஒரு சிகிச்சை முறையாகும்.
உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மெத்தொட்ரெக்ஸேட் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும்.