சிசுக்களில் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை படித்துப் பார்க்கவும். பலன்தரும் சிகிச்சை தொடர்பான உபயோகமுள்ள குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
புதிதாகப் பிறந்த குழந்தையின் பல்வேறு தோல் நிலைமைகள் பற்றியும் பிறப்படையாளங்கள் மற்றும் பிறப்படையாளங்கள் அகற்றும் அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
புதிதாய்ப் பிறந்த சமயத்தில் பிள்ளை நுணித்தோல் வெட்டுதல் (முன் தோல் அகற்றும் அறுவை சிகிச்சை).
கொப்புளிப்பான், அல்லது வரிசெல்லா, என்பது வைரஸினால் ஏற்படும் ஒரு பொதுவான பிள்ளைப் பருவத்தில் வரும் தொற்று நோயாகும்.
அடொபிக் டெர்மடைடிஸ் என்றால் என்ன மற்றும் உங்கள் பிள்ளை அதைச் சமாளிக்க நீங்கள் என்ன உதவி செய்யலாம் என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ளவும்.
பிள்ளைகள் மஞ்சள் காமாலை, பிள்ளைகளின் தோல் மஞ்சள் நிறமாக மாறும் விளைவை ஏற்படுத்தும் கல்லீரல் அழற்சியின் காரணமாக ஏற்படுகிறது. பிள்ளைகளுக்கான மஞ்சள் காமாலை அறிகுறிகள் மற்றும் சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி படித்தறியுங்கள்.
சின்னம்மை என்பது காய்ச்சல், இருமல், கண்ஜங்டிவிற்றிஸ் மற்றும் தோல் வெடிப்பு ஆகியவை ஏற்பட காரணமாயிருக்கக்கூடிய ஒரு தொற்று நோய். பிள்ளைகளின் சின்னம்மை அறிகுறிகள் மற்றும் சின்னம்மை சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
சிறுநீர் வடிகுழாய்கள் சரியான முறையில் வேலை செய்வதற்கு ஒழுங்கான சுத்தப்படுத்தலும் தண்ணீரைப் பாய்ச்சிக் கழுவுவதும் தேவைப்படுகிறது.
காது மிரிங்கோட்டமி செயல்முறை என்பது ஒரு சின்னஞ்சிறிய, மென்மையான குழாய்கள் பிள்ளையின் காதுகளில் திரவத்தை வடியவைக்கப் பொருத்தப்படும் ஒரு அறுவை சிகிச்சை.
பொதுவான குழந்தை உறக்கப் பிரச்சனைகள் பற்றியும், குழந்தை தூக்கத்திலிருந்து எழும் போது ஏன் அழுகிறது என்பதைப் பற்றியும், உங்களது குழந்தை இரவில் உறங்குவதற்கு எவ்வாறு உதவுவது (பகல்நேர சிறு தூக்கத்தை குறைத்தைல் போன்ற) என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலி என அழைக்கப்படும் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பெரும்பாலான பிள்ளைகள் குறைந்தது சில வலிகளையாவது அனுபவிக்கிறார்கள்.
ஒரு பிள்ளையின் வலிக்கு வீட்டில் எப்படி நிவாரணமளிக்கலாம் என்பது பற்றிய ஆலோசனையை இந்தப் பக்கம் அளிக்கிறது
சிறுநீர்க் குழாய் நிலையை சரிபடுத்தல் - அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆண் குறியின் நிலை சிகிச்சை.
தோலில் ஏற்படும் மேடான, அரிப்புள்ள, சிவப்பு அல்லது வெள்ளை நிற வீக்கங்களுக்கான காரணங்கள், அறிகுறிகள், மற்றும் சிகிச்சைகள் பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.
பிள்ளைகளில் இந்தத் தோல் தொற்றுநோய்க்கான அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சைகள் பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உறங்கும் நேரத்தை இலகுவாக்குதல் பற்றிக் கற்றுக்கொள்ளவும். உறங்கும் நிலை மற்றும் சிசுக்களின் திடீர் மரண நோய்க்கூட்டறிகுறிகள் பற்றிய ஆழமான தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
மெய்நிகர் பராமரிப்பு, அதற்காக எவ்வாறு தயாராவது மற்றும் மெய்நிகர் காணொளி வருகையின் போது என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
குழந்தையின் மாற்றுப் பால் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்.
வாந்தியெடுத்தல் என்பது வழக்கமாக ஒரு வைரஸின் காரணமாக, இரைப்பையில் இருப்பவைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுதலாகும். வாந்தியெடுத்தலுக்குள்ள ஒரே சிகிச்சையான உணவுச் சிகிச்சையப் பற்றி வாசியுங்கள்.
பல்வேறு வகையான காரணங்களால் உங்களது பிள்ளைக்கு தலைவலி ஏற்படலாம். பிள்ளைகளின் தலைவலிகளுக்கான காரணங்கள் மற்றும் பிள்ளை தலைவலிக்கான சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி படித்தறியுங்கள்.