Asthma action planAAsthma action planAsthma action planEnglishRespiratoryChild (0-12 years);Teen (13-18 years)LungsRespiratory systemNAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPC; Bonnie Fleming-Carroll, MN, ACNP, CAE; Jennifer Leaist, RN, BScN; Rishita Peterson, RN, BScN, MN; Gurjit Sangha, RN, MN; James Tjon, BScPhm, PharmD, RPh4.6000000000000079.9000000000000388.000000000000Health (A-Z) - ConditionsHealth A-Z
Read a sample asthma action plan that should be used for all children who have asthma. Complete all fields with help from your child's doctor.

This is a sample asthma action plan that can be used for children with asthma. You can complete the fields with help from your child's doctor.

Key points

An asthma action plan is a written plan that should be used to help control your child's asthma.

The plan covers when to take medications and what to do when your child's asthma becomes worse. Fill in these fields with the help of your child's doctor.

Daily medicines

To be taken every day even when your child feels well.

Controller:

Controller

Puffs

Times per day

1.

2.

3.

When your child’s asthma becomes worse

If your child has a cold or their asthma is acting up (coughing, wheezing, trouble breathing), medicine must be taken more often. Follow these instructions.

Increase controller:

For this medicine: __________________________

Take ____ puffs ____ times per day for ____ days.

Reliever:

Take ____ puffs up to every 4 hours for symptoms.

Use reliever before exercise: Y / N

Oral steroids:

Type:

Dose:

When:

In an emergency

See a doctor right away if any of the following things happen:

Reliever medicine does not work, or does not last for 4 hours.

Your child is not getting better after 2 days.

Your child is not getting better after 2 or 3 days.

Your child is getting worse.

Go to the nearest Emergency Department if any of the following things happen:

Your child cannot eat, sleep, or speak due to symptoms.

Your child’s breathing appears jerky, or is sucking in at the throat or below the ribs.

Extra reliever medicine does not work.

خطة العمل الخاصة بالربوخخطة العمل الخاصة بالربوAsthma action planArabicRespiratoryChild (0-12 years);Teen (13-18 years)LungsRespiratory systemNAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPC;Bonnie Fleming-Carroll, MN, ACNP, CAE;Jennifer Leaist, RN, BScN;Rishita Peterson, RN, BScN, MN;Gurjit Sangha, RN, MN;James Tjon, BScPhm, PharmD, RPh5.0000000000000080.0000000000000221.000000000000Flat ContentHealth A-Z
اقرأ نموذج عن خطة إدارة الربو و اكتشف أجدد ادوية الربو للسيطرة على الربو عند الأطفال. سجل عندك أحسن علاج للربو و الأدوية اليومية التي يأخذها طفلك.

哮喘行动计划哮喘行动计划Asthma action planChineseSimplifiedNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPC;Bonnie Fleming-Carroll, MN, ACNP, CAE;Jennifer Leaist, RN, BScN;Rishita Peterson, RN, BScN, MN;Gurjit Sangha, RN, MN;James Tjon, BScPhm, PharmD, RPh80.00000000000005.00000000000000221.000000000000Flat ContentHealth A-Z
阅读为哮喘病儿童制定的行动计划样本。在孩子医生的帮助下填写所有事项。

哮喘行動計劃哮喘行動計劃Asthma Action PlanChineseTraditionalNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPCBonnie Fleming-Carroll, MN, ACNP, CAEJennifer Leaist, RN, BScNRishita Peterson, RN, BScN, MNGurjit Sangha, RN, MNJames Tjon, BScPhm, PharmD, RPh80.00000000000005.00000000000000221.000000000000Flat ContentHealth A-Z
了解小兒哮喘護理的基本方法,包括兒童哮喘飲食,哮喘發作日記等,更好地進行哮喘治療與防治。

Plan d’action contre l’asthmePPlan d’action contre l’asthmeAsthma action planFrenchRespiratoryChild (0-12 years);Teen (13-18 years)LungsRespiratory systemNAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPCBonnie Fleming-Carroll, MN, ACNP, CAEJennifer Leaist, RN, BScNRishita Peterson, RN, BScN, MNGurjit Sangha, RN, MNJames Tjon, BScPhm, PharmD, RPh5.0000000000000080.0000000000000221.000000000000Flat ContentHealth A-Z
Consultez un modèle de plan d’action contre l’asthme adapté aux enfants asthmatiques. Remplissez tous les champs avec l’aide du médecin de votre enfant.

Voici un exemple de plan d’action contre l’asthme qui peut être utilisé pour les enfants qui en souffrent. Vous pouvez compléter les champs avec d’aide du médecin de votre enfant.

Plano de acção para a asmaPPlano de acção para a asmaAsthma Action PlanPortugueseNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPC Bonnie Fleming-Carroll, MN, ACNP, CAE Jennifer Leaist, RN, BScN Rishita Peterson, RN, BScN, MN Gurjit Sangha, RN, MN James Tjon, BScPhm, PharmD, RPh80.00000000000005.00000000000000221.000000000000Flat ContentHealth A-Z
Controlo e tratamento médico para asma. Saiba como utilizar medicamentos para asma em crianças. Leia e informe-se sobre o plano de controlo da asma.

ਦਮੇ ਸੰਬੰਧੀ ਕਾਰਵਾਈ ਕਰਨ ਦੀ ਯੋਜਨਾਦਮੇ ਸੰਬੰਧੀ ਕਾਰਵਾਈ ਕਰਨ ਦੀ ਯੋਜਨਾAsthma Action PlanPunjabiNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPCBonnie Fleming-Carroll, MN, ACNP, CAEJennifer Leaist, RN, BScNRishita Peterson, RN, BScN, MNGurjit Sangha, RN, MNJames Tjon, BScPhm, PharmD, RPh000Flat ContentHealth A-Z
ਦਮੇਂ ਸੰਬੰਧੀ ਕਾਰਵਾਈ ਦੀ ਯੋਜਨਾ ਨੂੰ ਪੜ੍ਹੋ ਜਿਸ ਦੀ ਵਰਤੋਂ ਦਮੇਂ ਵਾਲੇ ਬੱਚਿਆਂ ਲਈ ਕੀਤੀ ਜਾਣੀ ਚਾਹੀਦੀ ਹੈ। ਆਪਣੇ ਬੱਚੇ ਦੇ ਡਾਕਟਰ ਨਾਲ ਮਿਲ ਕੇ ਸਾਰੇ ਖ਼ਾਨੇ ਭਰੋ।

Plan de acción para el asmaPPlan de acción para el asmaAsthma Action PlanSpanishNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPC Bonnie Fleming-Carroll, MN, ACNP, CAE Jennifer Leaist, RN, BScN Rishita Peterson, RN, BScN, MN Gurjit Sangha, RN, MN James Tjon, BScPhm, PharmD, RPh000Flat ContentHealth A-Z
Lea un ejemplo de plan de acción para el asma. Conozca los signos de un buen control del asma y las pautas a seguir en una emergencia por un ataque de asma.

ஆஸ்துமா செயல்ப்பாட்டுத் திட்டம்ஆஸ்துமா செயல்ப்பாட்டுத் திட்டம்Asthma Action PlanTamilNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPCBonnie Fleming-Carroll, MN, ACNP, CAEJennifer Leaist, RN, BScNRishita Peterson, RN, BScN, MNGurjit Sangha, RN, MNJames Tjon, BScPhm, PharmD, RPh000Flat ContentHealth A-Z
ஆஸ்துமா உள்ள பிள்ளைக்கு உபயோகிக்கப்படவேண்டிய ஆஸ்துமா செயல்பாட்டுத் திட்டத்தின் மாதிரியை படித்துப் பார்க்கவும்.

دمہ کا ایکشن پلانددمہ کا ایکشن پلانAsthma Action PlanUrduNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPCBonnie Fleming-Carroll, MN, ACNP, CAEJennifer Leaist, RN, BScNRishita Peterson, RN, BScN, MNGurjit Sangha, RN, MNJames Tjon, BScPhm, PharmD, RPh80.00000000000005.00000000000000221.000000000000Flat ContentHealth A-Z​دمے کی بیماری میں مبتلا سبھی بچوں کیلئے استعمال کرنے کے واسطے دمے سے متعلق منصوبہ عمل کی ایک حقیقی مثال دیکھیں ۔ کینیڈا کے بچوں کے ہسپتالوں کے ذریعہ تخلیق کردہ

ஆஸ்துமா செயல்ப்பாட்டுத் திட்டம்1487.00000000000ஆஸ்துமா செயல்ப்பாட்டுத் திட்டம்Asthma Action PlanTamilNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-01-29T05:00:00ZSharon Dell, BEng, MD, FRCPCBonnie Fleming-Carroll, MN, ACNP, CAEJennifer Leaist, RN, BScNRishita Peterson, RN, BScN, MNGurjit Sangha, RN, MNJames Tjon, BScPhm, PharmD, RPh000Flat ContentHealth A-Z
ஆஸ்துமா உள்ள பிள்ளைக்கு உபயோகிக்கப்படவேண்டிய ஆஸ்துமா செயல்பாட்டுத் திட்டத்தின் மாதிரியை படித்துப் பார்க்கவும்.

யாருக்கு:

யாரால் தயாரிக்கப்பட்டது:

திகதி:

ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்துவதென்றால்:

பகல் நேரத்தில் இருமல் அல்லது வேறு அறிகுறிகள் இல்லாதிருத்தல்

இரவிலும் அதிகாலையிலும் இருமல் அல்லது அறிகுறிகள் இல்லாதிருத்தல்

வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாக இருத்தல்

வாரத்தில் 3 தடவைகளுக்குக் குறைவாக நிவாரணி மருந்து தேவைப்படுதல்

சாதாரணமான அல்லது கிட்டத்தட்ட சாதாரணமான நுரையீரல் செயற்பாடு

சாதாரணமான நுரையீரல் செயற்பாடு

ஆஸ்துமா தாக்குதலினால் மருத்துவரிடம் அல்லது அவசரப் பிரிவிற்கு செல்லவேண்டிய தேவை இல்லாதிருத்தல்

ஆஸ்துமா தாக்குதலினால் அவசரப் பிரிவிற்கு செல்லவேண்டிய தேவை இல்லாதிருத்தல்

உங்கள் பிள்ளை பீக் ஃப்ளோ மீட்டரொன்றை உபயோகித்தால், ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதில் பீக் ஃப்ளோ வாசிப்புகள் முக்கியமான பாகம் வகிப்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும், குறிப்பாக அவர்கள் ஆஸ்துமா அறிகுறிகளை எல்லா நேரங்களிலும் அவதானிக்காமல் இருந்தால்.

தினசரி மருந்துகள்

உங்கள் பிள்ளை நலமாக உணரும்போது தினமும் எடுக்கப்படவேண்டும்.

கட்டுப்படுத்தி:

1.

பஃப்ஸ்

தடவைகள் நாளொன்றுக்கு

2.

பஃப்ஸ்

தடவைகள் நாளொன்றுக்கு

3.

பஃப்ஸ்

தடவைகள் நாளொன்றுக்கு

உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா மோசமடையும்போது

உங்கள் பிள்ளைக்கு தடிமலிருக்கும்போது அல்லது ஆஸ்துமா தீவிரமடையும்போது (இருமல், மூச்சிரைப்பு, சுவாசிப்பதில் சிரமம்), மருந்து மேலும் அதிக தடவைகள் எடுக்கப்படவேண்டும். இந்த அறிவுரைகளைப் பின்பற்றவும்.

கட்டுப்படுத்தியை அதிகரிக்கவும்:

இந்த மருந்திற்கு:___________________________

____ நாட்களுக்கு ____ தடவைகள் நாளொன்றிற்கு ____ பஃப்களை எடுக்கவும்.

நிவாரணி:

அறிகுறிகளுக்கு ஒவ்வொரு 4 மணி நேரங்களுக்கு வரை ____ பஃப் எடுக்கவும்.

உடற்பயிற்சிக்கு முன் நிவாரணி மருந்து பாவனை: ஆம் / இல்லை

வாய்வழி ஸ்டேரொய்டுகள்:

வகை:

டோஸ்:

எப்போது:

அவசர நிலையின்போது

கீழ்க்காணும் நிலைகளில் ஒன்று தென்படும்போது உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்:

நிவாரணி மருந்து வேலை செய்யவில்லை அல்லது 4 மணி நேரங்கள் வரை உதவவில்லை.

2 நாட்களுக்குப் பின்பு பிள்ளையின் நிலை முன்னேறவில்லை.

2 அல்லது 3 நாட்களுக்குப் பின்பு பிள்ளையின் நிலை முன்னேறவில்லை.

உங்கள் பிள்ளையின் நிலைமை மோசமடைகிறது.

கீழ்க்காணும் நிலைமைகளில் ஒன்று தென்படும்போது அருகிலுள்ள அவசர மருத்துவப் பிரிவிற்குச் செல்லவும்.

அறிகுறிகள் காரணமாக உங்கள் பிள்ளையால் உண்ண, உறங்க அல்லது பேச முடியவில்லை.

உங்கள் பிள்ளையின் சுவாசிக்கும்போது குலுங்குவதுபோல் தெரிகிறது, தொண்டையில் அல்லது விலா எலும்பிற்குக் கீழ் உள்வாங்குகிறது.

மேலதிக நிவாரண மருந்து உதவவில்லை.

​https://assets.aboutkidshealth.ca/AKHAssets/Asthma_action_plan.jpgஆஸ்துமா செயல்ப்பாட்டுத் திட்டம்