Skin care, nail care and dental care for babiesSSkin care, nail care and dental care for babiesSkin care, nail care and dental care for babiesEnglishNeonatologyNewborn (0-28 days)Mouth;Teeth;SkinDermatologic systemHealthy living and preventionAdult (19+)NA2009-10-18T04:00:00ZHazel Pleasants, RN, MNAndrew James, MBChB, FRACP, FRCPC8.0000000000000069.0000000000000428.000000000000Flat ContentHealth A-Z
Read about the importance of infant skin care, nail care, and dental care. Useful tips are provided for the most effective treatment possible.

Your baby's delicate skin and nails will need special care right from birth. While they don't have teeth yet, it's not too early to start a dental care routine.

Key points

Your baby should not wear sunscreen until they are six months old, so keep them out of direct sunlight, especially during warmer months and seek medical attention if they develop a sunburn.

In the winter, cover up your baby's skin as much as possible to avoid frostbite.

It is important to keep your baby's fingernails well-trimmed so that they do not scratch themselves.

Dip a piece of gauze in water and wipe it along your baby’s gums once a day, after your baby’s last feeding.

العناية بالجلد، العناية بالأظافر، والعناية بأسنان الاطفال الحديثي الولادةاالعناية بالجلد، العناية بالأظافر، والعناية بأسنان الاطفال الحديثي الولادةSkin care, nail care, and dental care for newbornsArabicNeonatologyNewborn (0-28 days)Mouth;Teeth;SkinDermatologic systemHealthy living and preventionAdult (19+)NA2009-10-18T04:00:00ZHazel Pleasants, RN, MN;Andrew James, MBChB, FRACP, FRCPCFlat ContentHealth A-Z
اقرأ عن اهمية رعاية جلد الرضّع، رعاية الاظافر، والعناية بالأسنان. تقدّم نصائح مفيدة للعلاج الاكثر فعالية الممكن.

新生儿的皮肤、指甲和牙科护理新生儿的皮肤、指甲和牙科护理Skin care, nail care and dental care for newbornsChineseSimplifiedNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-10-18T04:00:00ZHazel Pleasants, RN, MNAndrew James, MBChB, FRACP, FRCPC000Flat ContentHealth A-Z了解你的新生宝宝所需要的家居健康护理。还讨论了宝宝的抱姿、穿衣、洗澡、牙科护理、指甲和皮肤护理。
新生兒的皮膚、指甲和牙科護理新生兒的皮膚、指甲和牙科護理Skin Care, Nail Care, and Dental Care for NewbornsChineseTraditionalNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-10-18T04:00:00ZHazel Pleasants, RN, MNAndrew James, MBChB, FRACP, FRCPC000Flat ContentHealth A-Z瞭解嬰兒皮膚、指甲和牙科護理的重要性。提供一些有效實用的建議。
Cuidado de la piel, cuidado de las uñas e higiene dental de los recién nacidosCCuidado de la piel, cuidado de las uñas e higiene dental de los recién nacidosSkin Care, Nail Care, and Dental Care for NewbornsSpanishNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-10-18T04:00:00ZHazel Pleasants, RN, MNAndrew James, MBChB, FRACP, FRCPC000Flat ContentHealth A-Z
Lea acerca de la importancia del cuidado de la piel y las uñas y de la higiene dental del lactante. Se brindan aquí consejos útiles para el tratamiento más efectivo posible.

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்புபுதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்புSkin Care, Nail Care, and Dental Care for NewbornsTamilNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-10-18T04:00:00ZHazel Pleasants, RN, MNAndrew James, MBChB, FRACP, FRCPC000Flat ContentHealth A-Z
சிசுக்களில் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை படித்துப் பார்க்கவும். பலன்தரும் சிகிச்சை தொடர்பான உபயோகமுள்ள குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

نومولود بچوں کی جلد، ناخنوں اور دانتوں کی حفاظتننومولود بچوں کی جلد، ناخنوں اور دانتوں کی حفاظتSkin Care, Nail Care, and Dental Care for NewbornsUrduNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-10-18T04:00:00Z000Flat ContentHealth A-Zشیرخوار کی جلد کی ،ناخنوں کی اور دانتوں کی حفاظت کی اہمیت کے بارے میں پڑھیے۔ ذیادہ موثرعلاج کے بارے میں مشورے دیے گئے ہیں۔
Soin de la peau, soins pour les ongles et soins dentaires pour les nouveau-nésSSoin de la peau, soins pour les ongles et soins dentaires pour les nouveau-nésSkin care, nail care and dental care for newbornsFrenchNeonatologyNewborn (0-28 days)Mouth;Teeth;SkinDermatologic systemHealthy living and preventionAdult (19+)NA2009-10-18T04:00:00ZHazel Pleasants, RN, MNAndrew James, MBChB, FRACP, FRCPC8.0000000000000069.0000000000000428.000000000000Flat ContentHealth A-Z
Apprenez-en davantage sur l'importance des soins de la peau pour nouveau-né, des soins pour les ongles et des soins dentaires. On y fournit des conseils utiles en ce qui concerne les soins les plus efficaces.

La peau délicate et les ongles de votre bébé auront besoin de soins particuliers dès la naissance. Bien qu’il n’ait pas encore de dents, vous pouvez entamer une routine de soins dentaires.

À retenir

Vous ne pouvez pas encore mettre de crème solaire à votre bébé, assurez-vous donc des le garder à l’écart de la lumière directe du soleil, particulièrement à la saison chaude, et consultez un professionnel de la santé s’il attrape un coup de soleil.

Pendant l’hiver, couvrez la peau de votre bébé autant que possible afin d’éviter les engelures.

Il est important de couper les ongles de votre bébé afin qu’il ne s’égratigne lui-même.

Trempez un morceau de gaze dans de l’eau et essuyez les gencives de votre bébé une fois par jour, après sa dernière tétée.

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்பு434.000000000000புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்புSkin Care, Nail Care, and Dental Care for NewbornsTamilNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-10-18T04:00:00ZHazel Pleasants, RN, MNAndrew James, MBChB, FRACP, FRCPC000Flat ContentHealth A-Z
சிசுக்களில் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை படித்துப் பார்க்கவும். பலன்தரும் சிகிச்சை தொடர்பான உபயோகமுள்ள குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

தோல் பராமரிப்பு

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தோல் மிகவும் மென்மையாக மற்றும் மிருதுவானதாக இருக்கும். வருடத்தில் எந்நேரமும் விசேஷ கவனிப்பைத் தேவைப்படுத்தும். உங்கள் குழந்தை இன்னும் சூரியஒளிப் பாதுகாப்பு (சன் ஸ்கிரீன்) அணிய முடியாததினால் நேரடியான சூரிய ஒளியிலிருந்து அவனைப் பாதுகாத்து வைக்கவும். விசேஷமாக, வெப்பமான மாதங்களில் பகல் 11 மணிக்கும் பிற்பகல் 4 மணிக்கிடையிலும் அவ்வாறு செய்யவும். கோடை காலங்களில், அவனது முகத்தைப் பாதுகாப்பதற்காக, அகன்ற விளிம்புள்ள தொப்பி அணிவிப்பதில் நிச்சயமாயிருங்கள். உங்கள் குழந்தைக்கு வெயிற்கொப்பளங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவ கவனிப்பை நாடவும்.

குளிர் காலங்களில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை அனலாக வைத்திருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். உறைபனியால் விறைத்துப் போவதைத் தவிர்ப்பதற்கு முடிந்தளவுக்கு அவனது தோலை மூடிவைக்கவும். அவனது அறையிலுள்ள காற்றை ஈரலிப்பாக வைப்பதற்காக ஈரப்பதமூட்டியை உபயோகிக்கவும். ஆனால் பூஞ்சனம் உண்டாவதைத் தடுப்பதற்காகக் கருவியை சுத்தமாக வைத்திருக்கவும். பூஞ்சனம் காற்றின் மூலமாகப் பரவி சுவாச உறுப்புகளில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

நகப் பராமரிப்பு

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் கைவிரல் நகங்கள் மிகவும் சிறிய, மென்மையான, மற்றும் மெல்லியனவாக இருந்தாலும், அவனுக்கு சொறியும் பழக்கம் இருந்தால் அது அவன் முகத்தில் சேதத்தை ஏற்படுத்தலாம். ஆகவே, அவனது கைவிரல் நகங்கள் நன்கு நேர்த்தியாக வெட்டப்பட்டிருப்பது முக்கியமானது. நக வெட்டியை உபயோகிக்கும்போது, அவனது விரல் வெட்டப்படாதிருப்பதற்காக, விரலின் மெத்தென்ற பகுதியை நகத்திற்கு வெளியே தள்ளிவைக்கவும். உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு முதலில் நகவெட்டியை உபயோகிக்கும்போது பயமாக இருக்கலாம். எனவே, நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால், எமரி போர் ஒன்றை உபயோகிக்கவும். இது சொரசொரப்பான ஒரு பட்டை, இதைக்கொண்டு நகங்களை அரவி விடலாம்.

உங்கள் குழந்தையின் நகங்கள், நீங்கள் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவாக வளரும். அவனது கைவிரல் நகங்கள் ஓரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறைகள் வெட்டப்படவேண்டியிருக்கலாம்.

பற்பராமரிப்பு

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இதுவரை பற்கள் எதுவுமே இருக்காது. ஆயினும், ஒரு பற்பராமரிப்பு ஒழுங்கைத் தொடங்குவதற்குச் சரியான நேரம் இதுதான். உங்கள் குழந்தையின் கடைசிப் பாலூட்டலின் பின்னர் ஒரு நாளைக்கு ஒரு முறை இதைச் செய்ய முயற்சிக்கவும்.

சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு பற்களுடன் பிறக்கிறார்கள். உங்கள் குழந்தைக்கும் இந்த நிலைமையானால், ஒரு மென்மையான குழந்தை பற்தூரிகையினால் பல் துலக்குவதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். இதை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவும்; முதலாவது மற்றும் கடைசிப் பாலூட்டல்களுக்குப் பின்பாக இதைச் செய்யவும்.ஆறு மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பற்பசை அவசியமில்லை, இது அளவுக்கதிகமான ஃபுளோரைட்டைக் கொடுக்கலாம்.

பற்சிதைவைத் தவிர்ப்பதற்கான இன்னொரு வழி, உங்கள் குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக அல்லது இரவு படுக்கையில் ஒரு போத்தலைக் கொடுப்பதைத் தவிர்ப்பதாகும். உங்கள் குழந்தைக்கு பற்களில் சிதைவு ஏற்படும்போது, இரவில் ஒரு போத்தல் பால் கொடுப்பது அவனது பற்களை நிரந்தரமாகச் சேதப்படுத்தும். இரவில் போத்தலுடன் படுக்கும் பழக்கம் குழந்தைக்கு இருந்தால், பாலுக்கு பதிலாக அதை தண்ணீரால் நிரப்பவும்.
​https://assets.aboutkidshealth.ca/AKHAssets/skin_care_nail_care_newborn.jpgபுதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்பு

Thank you to our sponsors

AboutKidsHealth is proud to partner with the following sponsors as they support our mission to improve the health and wellbeing of children in Canada and around the world by making accessible health care information available via the internet.