Breastfeeding: How do you know your baby is getting enough milk?BBreastfeeding: How do you know your baby is getting enough milk?Breastfeeding: How do you know your baby is getting enough milk?EnglishDevelopmentalNewborn (0-28 days);Baby (1-12 months)NANAHealthy living and preventionCaregivers Adult (19+)NA2009-11-06T05:00:00ZDebbie Stone, RN, IBCLC, RLC;Joyce Touw, BScN, PNC(C), RN, IBCLC, RLC000Flat ContentHealth A-Z
​Babies need to consume enough breast milk in order to grow and develop properly. Read ways to check if your baby is getting enough breast milk.

There are many things you can do to check if you baby is getting enough breast milk. Understanding the way babies suck will help you know if your baby is getting enough breast milk. Other things you can look for include checking the amount and colour of your baby's bowel movements and urine. Also how well your baby is growing, their sleep and wake patterns, and generally how your baby appears will give you valuable information about whether your baby is getting enough milk.

Key points

There are three ways you can tell whether your baby is getting enough breast milk: how your baby sucks at the breast; the number, amount and colour of wet diapers and bowel movements your baby has in 24 hours; and by your baby gaining weight.

Your baby's feeding and sleeping patterns may also give clues as to whether baby is getting enough milk at the breast.

Do not use the way your breasts feel or how much breast milk you can express to tell if your baby is getting enough milk.

If you think your baby is not getting enough milk, ask your doctor to check your baby.

At SickKids:

If you are concerned that your breastfeeding baby is not getting enough breast milk, a lactation consultant can see you and your baby. Please call the Breastfeeding Program at 416-813-5757 and press 2.

Lactancia materna: ¿cómo sabe si su bebé está recibiendo una cantidad suficiente de leche?LLactancia materna: ¿cómo sabe si su bebé está recibiendo una cantidad suficiente de leche?Breastfeeding: How Do You Know Your Baby Is Getting Enough Milk?SpanishNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-11-06T05:00:00ZDebbie Stone, RN, IBCLC, RLCJoyce Touw, BScN, PNC(C), RN, IBCLC, RLC70.00000000000008.000000000000000Flat ContentHealth A-Z
Los bebés necesitan consumir suficiente leche materna para crecer y desarrollarse adecuadamente.

الرضاعة الطبيعية: كيف تعرفي ان طفلك يحصل على ما يكفي من الحليب؟االرضاعة الطبيعية: كيف تعرفي ان طفلك يحصل على ما يكفي من الحليب؟Breastfeeding: How do you know your baby is getting enough milk?ArabicDevelopmentalNewborn (0-28 days);Baby (1-12 months)NANAHealthy living and preventionCaregivers Adult (19+)NA2009-11-06T05:00:00ZDebbie Stone, RN, IBCLC, RLC;Joyce Touw, BScN, PNC(C), RN, IBCLC, RLC8.0000000000000070.00000000000001500.00000000000Flat ContentHealth A-Z
الرضاعة الطبيعية: احصلي على معلومات لمعرفة إذا كان طفلك يحصل على ما يكفي من حليب الثدي وافحصي طريقة ارضاع طفلك. أقرئي عن كيفية الرضاعة الطبيعية الناجحة.

في SickKids:

إذا كنت تشعرين بالقلق لأن طفلك الذي ترضعيه لا يحصل على ما يكفي من حليب الثدي، يمكن لاستشاري الرضاعة ان يراك ويرى طفلك. يرجى الاتصال ببرنامج الرضاعة الطبيعية على الرقم 5757-813-416 والضغط على رقم 2.

母乳喂养:你怎么知道你的宝宝吃饱了? 母乳喂养:你怎么知道你的宝宝吃饱了? Breastfeeding: How do you know your baby is getting enough milk?ChineseSimplifiedDevelopmentalNewborn (0-28 days);Baby (1-12 months)NANAHealthy living and preventionCaregivers Adult (19+)NA2009-11-06T05:00:00Z70.00000000000008.000000000000001500.00000000000Flat ContentHealth A-Z婴儿需要摄取足够的母乳,以成长和正常发育。阅读检查你的宝宝是否得到足够的母乳的方法。

在儿童医院:

如果你担心靠母乳喂养婴儿没有得到足够的母乳,一位哺乳顾问对你和你的宝宝尽行检查。请致电416-813-5757的母乳喂养计划,并按2。

母乳喂養:怎樣知道寶寶已經吃飽了母乳喂養:怎樣知道寶寶已經吃飽了Breastfeeding: How Do You Know Your Baby Is Getting Enough Milk?ChineseTraditionalDevelopmentalNewborn (0-28 days);Baby (1-12 months)NANAHealthy living and preventionCaregivers Adult (19+)NA2009-11-06T05:00:00Z70.00000000000008.000000000000001500.00000000000Flat ContentHealth A-Z爲保證寶寶正常的發育成長,應給其喂哺足够的母乳。介紹了如何判斷寶寶是否吃了足够的母乳。
Allaitement : Comment savoir si votre bébé reçoit suffisamment de lait?AAllaitement : Comment savoir si votre bébé reçoit suffisamment de lait?Breastfeeding: How do you know your baby is getting enough milk?FrenchDevelopmentalNewborn (0-28 days);Baby (1-12 months)NANAHealthy living and preventionCaregivers Adult (19+)NA2009-11-06T05:00:00ZDebbie Stone, RN, IBCLC, RLC;Joyce Touw, BScN, PNC(C), RN, IBCLC, RLC000Flat ContentHealth A-Z
Les bébés doivent consommer suffisamment de lait pour grandir et se développer correctement. Apprenez comment vérifier si votre bébé reçoit suffisamment de lait maternel.

À retenir

Il existe trois façons pour déterminer si votre bébé boit suffisamment de lait maternel : la façon dont il tète au sein, la couleur et la quantité d’urine et de selles produites en 24 heures; et le poids qu’il prend.

Les habitudes de sommeil et de réveil de votre bébé peuvent également indiquer si le bébé boit suffisamment de lait maternel.

Vous ne pouvez pas utiliser les sensations dans vos seins et la quantité de lait tiré comme indication pour savoir si votre bébé reçoit suffisamment de lait.

Si vous pensez que votre bébé ne boit pas suffisamment de lait, demandez à votre docteur d’examiner votre bébé.

À l’hôpital SickKids :

Si vous ne savez pas si votre bébé boit suffisamment de lait maternel, vous et votre bébé pouvez rencontrer un spécialiste de l’allaitement. Veuillez communiquer avec le personnel du programme d’allaitement au 416-813-5757 et composez le 2.

ماں کا دودھ پلانا : آپ کو یہ کیسے معلوم ہو کہ آپ کے بے بی کو کافی دودھ مل رہا ہے؟مماں کا دودھ پلانا : آپ کو یہ کیسے معلوم ہو کہ آپ کے بے بی کو کافی دودھ مل رہا ہے؟Breastfeeding: How Do You Know Your Baby Is Getting Enough Milk?UrduNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-11-06T05:00:00Z70.00000000000008.000000000000001500.00000000000Flat ContentHealth A-Zبچوں کو بڑھنے اور نشوء نما کے لِئے کافی مقدار میں ماں کا دودھ پینا ضروری ہوتا ہے۔ یہ چیک کرنے کے لئے ان طریقوں کا مطالعہ کریں کہ آپ کے بچہ کافی مقدار میں ماں کا دودھ پی رہا ہے۔
தாய்ப்பாலூட்டுதல்: உங்கள் குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?தாய்ப்பாலூட்டுதல்: உங்கள் குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?Breastfeeding: How Do You Know Your Baby Is Getting Enough Milk?TamilNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-11-06T05:00:00ZDebbie Stone, RN, IBCLC, RLCJoyce Touw, BScN, PNC(C), RN, IBCLC, RLC70.00000000000008.000000000000000Flat ContentHealth A-Z
​​குழந்தைகள் தகுந்த முறையில் வளரவும் விருத்தியடையவும் போதியளவு தாய்ப்பால் குடிக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு போதியளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்று அறிவதற்குர

தாய்ப்பாலூட்டுதல்: உங்கள் குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?634.000000000000தாய்ப்பாலூட்டுதல்: உங்கள் குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?Breastfeeding: How Do You Know Your Baby Is Getting Enough Milk?TamilNAChild (0-12 years);Teen (13-18 years)NANANAAdult (19+)NA2009-11-06T05:00:00ZDebbie Stone, RN, IBCLC, RLCJoyce Touw, BScN, PNC(C), RN, IBCLC, RLC70.00000000000008.000000000000000Flat ContentHealth A-Z
​​குழந்தைகள் தகுந்த முறையில் வளரவும் விருத்தியடையவும் போதியளவு தாய்ப்பால் குடிக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு போதியளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்று அறிவதற்குர

உங்கள் குழந்தை உறிஞ்சும் விதத்தை சோதித்துப் பார்க்கவும்

உங்கள் குழந்தை உங்கள் மார்பை உறிஞ்சும்போது அவனுடைய வாய் அகலமாகத் திறந்தும் அவனுடைய உதடுகள் விரிந்தும் இருக்கவேண்டும். தாய்ப்பாலூட்டுதல் தொடங்கியதிலிருந்து, தாய்ப்பால் சுரந்து வெளியேறும்வரை உங்கள் குழந்தை மிகவும் குறுகிய, விரைவான உறிஞ்சுதலை 1 முதல் 2 நிமிடங்கள் வரை செய்வான்.

குழந்தை குடிக்கத் தொடங்கியதும் உறிஞ்சுதல் மெதுவாகும். குழந்தை விழுங்கும் சத்தம் உங்களுக்குக் கேட்க வேண்டும். அந்தச் சத்தம் "க்கா" என்பது போலிருக்கும். குழந்தை குடிக்கும்போது, வாய் மிகவும் அகலமாகத் திறக்கும்; ஒரு இடை நிறுத்தம் இருக்கும்; அதன் பின் வாயை மூடும். தாய்ப்பாலூட்டும் பெரும்பாலான சமயங்களில், உங்கள் குழந்தை இந்த திற-இடைநிறுத்து-மூடு என்ற விதத்தில் உறிஞ்சினால், உங்கள் குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கிறது.

உங்கள் குழந்தைக்கு அநேக உறிஞ்சல்கள் மற்றும் விழுங்குதல்கள், உறிஞ்சுதலுக்கு முன்பாக சிறிது ஓய்வு,பின்பு திரும்பவும் விழுங்குதல் இருப்பது சாதாரணம். உங்கள் குழந்தைக்கு இந்த திற-இடைநிறுத்து-மூடு என்றமாதிரியான உறிஞ்சல் இல்லையென்றால் தாய்ப்பாலூட்டுதல் சம்பந்தமான மருத்துவ நிபுணரிடம் சென்று பரிசோதிக்கவும்.

வெற்றிகரமான தாய்ப்பாலூட்டுதல் இப்படி இருக்கும்

அவன் தன்னுடைய வாயைத் திறப்பான்.

தன் வாய் அகலமாகத் திறந்திருக்கும்போது இடை நிறுத்துவான்.

அவன் தன் வாயை மூடுகிறான்.

பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் குழந்தையின் மருத்துவரை சந்திக்கவும்:

உங்கள் குழந்தை விழுங்கும் சத்தத்தை உங்களால் கேட்க முடியவில்லை

நீங்கள், திற-இடைநிறுத்து-மூடு என்றவகையான உறிஞ்சுதலை பார்க்கவில்லை

உங்கள் குழந்தை ஒரு சில நிமிடங்களுக்கு மாத்திரம் உறிஞ்சிவிட்டு உறங்கிவிடுகிறான்.

உங்கள் குழந்தை எல்லா நேரங்களிலும் பசியுள்ளவனாயிருக்கிறான்.

உங்கள் குழந்தை மலங்கழித்ததை சோதித்துப்பார்க்கவும்

நிறம்

உங்கள் குழந்தைக்கு போதியளவு சீம்பால் (முதற் தாய்ப்பால்) கிடைக்கிறதா என்பதை உங்கள் குழந்தை முதல் வாரம் கழித்த மலத்தின் நிறம் தெரிவிக்கும்.

முதல் 2 நாட்கள் உங்கள் குழந்தை பிண்டமலம்(மெகோனியம்) என்றழைக்கப்படும் கடும்,பச்சை-கறுப்பு நிறத்தில் ஒட்டும் தன்மையுள்ள மலம் கழிக்கும். உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிக்க அக்கறை காட்டும்பொதெல்லாம் தாய்ப்பாலூட்டுங்கள். சீம்பால் பிண்டமலத்தை ஒழிக்க உதவும்.

3ம் நாளளவில், குழந்தைக்கு அதிக அளவு சீம்பால் கிடைக்கும்போது, மலத்தின் நிறம் வெளிறி பச்சை-பழுப்பு நிறமாக மாறும்.

4ம் மற்றும் 5ம் நாளளவில், நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் அளவு அதிகரிக்கும்போது மலம் மஞ்சள் நிறமாக மாறும்.

தாய்ப்பால் மாத்திரம் பருகும் குழந்தைகளுக்கு மலம், மஞ்சளாக இருக்கும். மேலும் புள்ளிகளுள்ளதாயும் ஒட்டும் தன்மையுள்ளதாயும் இளகியதாகவும் இருக்கலாம்.

மலம் கழிக்கும் அளவும் தடவைகளும்

உங்கள் குழந்தை பிறந்த முதல் 2 நாட்களில் வழக்கமாக, 1 அல்லது 2 முறை மலங்கழிக்கும்.

முதல் 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு 4 வாரங்கள் வரை, உங்கள் குழந்தை 24 மணி நேரத்தில் குறைந்தது 2 முறையாவது மலங்கழிக்க வேண்டும். உங்கள் குழந்தை 24 மணி நேரத்தில் குறைந்தது 2 முறை மலங்கழித்தால், ஒவ்வொரு முறையும்2 மேசைக் கரண்டியளவில் இருக்கவேண்டும். அநேக தாய்ப்பால் குடிக்கும் குழ்ந்தைகள் ஒவ்வொருமுறை தாய்ப்பால் குடிக்கும்போதும் மலம் கழிப்பார்கள்.

உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதல் 4 வாரங்களுக்குப் பின், மலங்கழிக்கும் வழக்கத்தில் மாற்றம் ஏற்படலாம். இது 1 முதல் 10 நாட்களில் ஒரு முறை மலங்கழிப்பதாயிருக்கலாம். உங்கள் குழந்தையின் வயிறு மென்மையாக இருந்தால், நன்றாகத் தாய்பால் குடித்துத் திருப்தியாக இருக்கிறது; ஒவ்வொரு 24 மணி நேரங்களில் 6 முதல் 8 வரையான டயபரை பாரமானதாக நனைக்கிறான். இந்த சிறிய அளவு மலம்கழித்தல் சாதாரணமானது.

வயதின்படி, கழித்த மலதின் நிறமும் மலங்கழிக்கும் தடவைகளும்

வயது

கழித்த மலத்தின் நிறம்

ஒவ்வொரு 24 மணி நேரங்களில் மலம் கழிக்கும் தடவைகள்

1 மற்றும் 2 நாட்கள்

பச்சை கலந்த கறுப்பு மற்றும் பசைத்தன்மை

1 முதல் 2

3 மற்றும் 4 நாட்கள்

பச்சை கலந்த பழுப்பு

குறைந்தது 2

5 நாட்கள்

மஞ்சளாக மாறுதல்

குறைந்தது 2

6 நாட்கள் முதல் 4 வாரங்கள் வரை

மஞ்சள் மற்றும் புள்ளிபோன்றது

குறைந்தது 2, ஒவ்வொரு தடவை தாய்ப்பாலூட்டும் போதாக இருக்கலாம்.

பின்வரும் நிலைமைகளின்போது உங்கள் குழந்தையின் மருத்துவரை சந்திக்கவும்:

உங்கள் குழந்தை பிறந்து 5 ம் நாள் வரையிலும் பச்சை கலந்த கறுப்பு நிறமான, பசைத்தன்மையுள்ள மலம் கழிக்கிறான்.

உங்கள் குழந்தை பிறந்து 4 வாரங்கள் வரை 24 மணி நேரங்களில் 2 தடவைக்கும் குறைவாக மலம் கழிக்கிறான்.

4 வாரங்களின் பின்பு, உங்கள் குழந்தை மலம் கழிக்கவில்லை மற்றும் அசௌகரியமாக உணருகிறான் அல்லது 24 மணி நேரங்களில் 6 முதல் 8 க்கும் குறைவாக டயபரை பாரமாக நனைக்கிறான்.

உங்கள் குழந்தையின் சிறுநீரை சோதித்துப் பார்க்கவும்

நிறம்

உங்கள் குழந்தை போதியளவு தாய்ப்பால் குடித்தால், சிறுநீர் தெளிவான வெளிறிய மஞ்சள் நிறத்திலும் மணமற்றதாகவும் இருக்க வேண்டும். உபயோகித்த ஒரு டயபரின் பிளாஸ்ரிக் மேலுறையைக் கிழித்து சிறுநீரின் நிறத்தைச் சோதிக்கவும். இது, குழந்தை போதியளவு தாய்ப்பால் குடிக்கிறானா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள உதவும். சிறுநீர் கடும் மஞ்சள் நிறத்திலிருக்கக்கூடாது. முதல் சில நாட்களுக்கு சில வேளைகளில்குழந்தைகளின் சிறுநீரில் இளஞ்சிவப்புப் புள்ளிகள் காணப்படும்.

சிறுநீரில் இளஞ்சிவப்புப் புள்ளிகள் காணப்பட்டால் அல்லது சிறுநீர் கடும் மஞ்சள் நிறத்திலிருந்தால் உங்கள் குழந்தைக்கு மிகவும் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கவும். 2 மணி நேரங்களுக்கு ஒருமுறை தாய்ப்பாலூட்ட முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தையைப் பரிசோதிக்கும்படி உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.

ஈர டயபர்களின் எண்ணிக்கை மற்றும் அளவுகள்

முதல் 6 நாட்களுக்கு, உங்கள் குழந்தை ஈரமாக்கும் டயபரின் எண்ணிக்கை அவளின் பிறந்த நாட்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கவேண்டும்

குழந்தையின் வயது, நாட்களில்

24 மணி நேரத்தில் ஈரமாக்கக்கூடிய டயபரின் மிகக் குறைந்த எண்ணிக்கை

1

1

2

2

3

3

4

4

5

5

6 மற்றும் அதற்கு மேல்

6 முதல் 8

ஒவ்வொரு நாளும் சிறுநீரினால் டயபர் பாரமானதாகவேண்டும், விசேஷமாக மூன்று நாட்களுக்குப் பின்பு உங்கள் தாய்ப்பாலூட்டுதல் அதிகரிக்கும்போது அப்படி ஆகவேண்டும். உங்கள் குழந்தை ஒரு வார வயதாகும்போது, 24 மணி நேரத்தில் 6 முதல் 8 டயபர் வரை நனைக்க வேண்டும். ஒரு நனைந்த டயபர், 2 மேசைக்கரண்டி(30 cc) முதல் 4 மேசைக்கரண்டி(60cc )வரை தண்ணீர் ஊற்றப்பட்ட உலர்ந்த டயபருக்கு சமமாக இருக்கவேண்டும்.

பின்வரும் நிலைமைகளின்கீழ் உங்கள் குழந்தையின் மருத்துவரை சந்திக்கவும்:

உங்கள் குழந்தயின் வாழ்க்கையின் முதல் வாரத்தில், ஒரு நாளில் ஒரு டயபருக்கும் குறைவாக நனைத்தால் (உதாரணமாக, 2ம் நாளில் 2க்கும் குறைவாக, 3ம் நாளில் 3க்கும் குறைவாக) அல்லது முதல் வாரத்துக்குப் பிறகு, 24 மணி நேரத்தில் 6 முதல் 8 டயபர்களை நனைத்தால்

உங்கள் குழந்தைக்கு கடும் மஞ்சள் நிற சிறு நீர் இருந்தால்

உங்கள் குழந்தையின் சிறுநீரில் இளம் சிவப்புப் புள்ளிகள் இருக்கின்றன. சிறுநீர் கடும் மஞ்சள் நிறத்திலிருக்கிறது மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவும் குறைந்துகொண்டு வருகிறது.

உங்கள் குழந்தையின் நிறை மற்றும் உயரத்தையும் சரி பாருங்கள்

உங்கள் குழந்தை நன்றாக வளருகிறான் என்பதை உறுதிசெய்ய, உங்கள் குழந்தையின் மருத்துவர் அவனது நிறை மற்றும் உயரத்தை கவனமாகச் சோதித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் மருத்துவமனையை விட்டுச் சென்று 2 நாட்களின் பின்பு உங்கள் குழந்தையின் நிறையை அவனது மருத்துவர் சரி பார்க்கச் செய்யவும். பின்பு முதல் வாரத்தில், உங்கள் குழந்தையின் நிறை அதிகரிக்கும்வரை சரிபார்க்கவும். உங்கள் குழந்தையின் நிறை போதியளவு அதிகரிக்கும்வரை குறைந்தது, வாரத்தில் ஒரு முறையாவது உங்கள் மருத்துவரை சந்திக்கவும்.

நோய்த்தடுப்பாற்றலைக் கொடுப்பதற்காகவும் கிரமமான பரிசோதனைகளுக்காகவும் உங்கள் மருத்துவர் உங்கள் குழந்தை பிறந்த முதல் வருடம் முழுவதும் அவனை சோதிக்க விரும்புவார். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கான அட்டவணையைக் காட்டும்படி உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.

உங்கள் குழந்தை உறங்கும் மற்றும் விழிக்கும் மாதிரியை கண்காணியுங்கள்

முதல் மாதத்தில், உங்கள் குழந்தை 24 மணி நேரங்களில் 8 முதல் 12 முறைகள் , அல்லது ஒவ்வொரு 1 1/2 முதல் 3 மணி நேரங்களுக்கு ஒரு முறை தாய்ப்பால் குடிப்பதற்காக விழிக்கவேண்டும். 24 மணி நேரத்தில் ஒரு முறை 5 மணி நேரம் தொடர்ந்து உறங்குவது சாதாரணமானது. ஃபோர்மூலாவை விட தாய்ப்பால் இலகுவாகவும் விரைவாகவும் சமிபாடடைந்துவிடும், அதனால் உங்கள்குழந்தைக்கு விரைவாக பசியெடுக்கும்.

உங்கள் குழந்தை 15 முதல் 45 நிமிடங்களுக்கு தாய்ப்பால் குடிக்கும். உங்கள் குழந்தை வளர்ந்து வரும்போது தாய்ப்பால் கொடுப்பது, 24 மணி நேரத்தில் 6 முதல் 8 முறைகளாகப் படிப்படியாகக் குறைந்துவிடும்.

உங்கள் குழந்தை எப்படித் தோற்றமளிக்கிறான் என்று சோதித்துப் பாருங்கள்

நன்றாகத் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை பலமாக அழும், விழிப்பாகவும் திருப்தியாகவும் இருக்கும், அதன் வாய் ஈரமாகத் தோன்றும்.

பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் குழந்தையின் மருத்துவரை சந்தியுங்கள்:

உங்கள் பிள்ளையை எளிதில் திருப்திப்படுத்தமுடியாது.

உங்கள் குழந்தை பலவீனமாகத் தோற்றமளிக்கிறான்.

உங்கள் குழந்தை பலவீனமான அழுகையைக் கொண்டிருக்கிறான்

உங்கள் குழந்தையின் வாய் உலர்ந்திருக்கிறது.

உங்கள் குழந்தையை பாலூட்டுவதற்காக உறக்கத்திலிருந்து எழுப்பவேண்டியிருக்கிறது.

தாய்ப்பாலூட்டுவது சம்பந்த்ப்பட்ட மருத்துவ நிபுணரை முடிந்தளவு விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்யவும்.

உங்கள் குழந்தை நன்றாகத் தாய்ப்பால் குடிக்காவிட்டால் உங்கள் மார்பில் தாய்ப்பால் சுரப்பதைப் பேணிக்காப்பது முக்கியம். இது தாய்ப்பாலை வெளியேற்றுவது அல்லது தாய்ப்பாலைப் பம்ப் செய்வது என்று அழைக்கப்படும்.

மேலுமான தகவல்களுக்கு, தயவுசெய்து "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உங்கள் குழந்தைக்காகத் தாய்ப்பாலை வெளியேற்றுதல்" ஐப் பார்க்கவும்.

உங்கள் குழந்தை போதியளவு தாய்ப்பாலைப் பெற்றுக்கொள்கின்றானா என மதிப்பீடு செய்ய இந்த அடையாளங்களை உபயோகிக்க வேண்டாம்.

உங்கள் மார்புகள் திரும்பவும் மென்மையாகத் தொடங்கிவிட்டன: பெரும்பாலான தாய்மார், தங்கள் குழந்தைகள் பிறந்த மூன்றாவது அல்லது நான்காவது நாளில் , தங்கள் மார்புகள், நிறைந்தது, மென்மையானது மற்றும் வீங்கியது போன்ற உணர்வை அடைகிறது என்று சொல்லுகிறார்கள். இரண்டு நாட்களின்பின் உங்கள் மார்புகள் மேலும் சௌகரியமாக உணரும், ஆனால் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதற்கு முன்பே நிறைந்திருப்பது போன்ற ஒரு உணர்வை அடைவீர்கள். வாரங்கள் செல்லச் செல்ல, ஒரு முறை தாய்ப்பாலூட்டத் தவறினால் ஒழிய, இந்த நிறைந்திருப்பதைப்போன்ற உணர்வு குறைந்துகொண்டே வரும். உணர்வில் வரும் இந்த மாற்றம், நீங்கள் தாய்ப்பாலைக் குறைவாகச் சுரக்கிறீர்கள் என்பதை அர்த்தப்படுத்தாது.

உங்கள் குழந்தை முன்பைவிட மேலும் அடிக்கடி தாய்ப்பால் குடிக்கத் தொடங்குவான்: உங்கள் குழந்தை விரைவாக வளரத்தொடங்கும்போது நீங்கள் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க அவனுக்கு அல்லது அவளுக்கு மிகவும் அடிக்கடி தாய்ப்பாலூட்டப்பட வேண்டும். அடிக்கடி தாய்ப்பாலூட்டுவது என்பது உங்களிடம் தாய்ப்பால் குறைந்துவிட்டது என்பதை அர்த்தப்படுத்தாது. இந்த அதிகரிக்கப்பட்ட தாய்ப்பாலூட்டுதல் வழக்கமாக 2 அல்லது 3 நாட்களுக்கு நீடிக்கும். உங்கள் குழந்தையின் தேவையை நிறைவேற்றுவதற்காக உங்கள் தாய்ப்பால் சுரக்கும் அளவு அதிகரித்துள்ளது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு 2 முதல் 3 வாரங்களில், 6 வது வாரத்தில், மற்றும் 2 முதல் 3 மாதங்களில் அதிவிரைவான வளர்ச்சி இருக்கும்.

உங்கள் கைகளால் அல்லது மார்புப் பம்ப்பினால் ஒரு சிறிய அளவு தாய்ப்பாலையே உங்கள் மார்பிலிருந்து வெளியேற்ற முடியும்: நன்றாக தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள், மார்புப் பம்பிலிருந்து தாய்ப்பாலைப் பெற்றுக் கொள்வதைவிட, உங்கள் மார்பிலிருந்தே அதிகளவு தாய்ப்பாலைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். அதிகளவு தாய்ப்பாலை வெளியேற்றமுடியாத தாய்மார்களுக்கு ஆரோக்கியமான வளர்ச்சியுள்ள பிள்ளைகள் இருக்கிறார்கள்.

உங்கள் குழந்தைக்கு கொத்தணியாக பாலூட்டப்படுதல்: உங்கள் குழந்தை 3 முதல் 4 மணி நேரங்களில், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாக தாய்ப்பாலூட்டப்பட்டு பின் நீண்ட நேரத்துக்கு உறங்குவதாகும். பிற்பகலிலும் மாலை வேளையிலும் இவ்வாறாக தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் இரவு முழுவதுமாக உறங்குவதற்கு தயார் செய்யப்படுகிறார்கள்.

உங்கள் மார்புகளில் சிறிதளவு பால் கசிகிறது: இது எல்லா பெண்களுக்குமே சாதாரணமானது.

உங்கள் குழந்தையை எளிதில் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் அவனது நிறை நன்றாகக் கூடிக்கொண்டே போகிறது.

முக்கிய குறிப்புகள்

உங்கள் குழந்தைக்கு போதியளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்பதை நீங்கள் அறிவதற்கு 3 வழிகள் இருக்கின்றன: உங்கள் குழந்தை மார்பிலிருந்து பாலை எப்படி உறிஞ்சுகிறான்; ஈரமாக்கப்பட்ட டயபர்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் நிறம். 24 மணி நேரங்களில் உங்கள் பிள்ளையின் மலம் கழிப்பு; மற்றும் உங்கள் பிள்ளையின் நிறை அதிகரிப்பின் மூலம்.

உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் மற்றும் உறங்கும் பாணிகளும் அவனுக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்பதை தெரிவிக்கும்.

உங்கள் குழந்தைக்கு போதியளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, உங்கள் மார்புகள் உணரும் விதத்தை அல்லது உங்களால் எவ்வளவு தாய்ப்பாலை வெளியேற்ற முடியும் என்பதை உபயோகிக்க வேண்டாம்.

உங்கள் குழந்தை போதியளவு தாய்ப்பாலைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று நீங்கள் நினைத்தால், உங்கள் குழந்தையைப் பரிசோதிக்கும்படி உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.

https://assets.aboutkidshealth.ca/akhassets/Breast_feeding_suck_pattern_1_MED_ILL_EN.jpgதாய்ப்பாலூட்டுதல்: உங்கள் குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

Thank you to our sponsors

AboutKidsHealth is proud to partner with the following sponsors as they support our mission to improve the health and wellbeing of children in Canada and around the world by making accessible health care information available via the internet.