உங்கள் பிள்ளைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்போது அவளுக்கு எப்படி உதவுவது என்பது பற்றிய இலகுவான மேற்பார்வை.
குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகள் (SID அறிகுறிகள்) பற்றியும், அதன் நிகழ் நிலை, சாத்தியமான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிகள் உள்ளிட்டவற்றையும் படித்தறியுங்கள்.
உங்கள் பிள்ளை கார்பமஸெப்பீன் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். கார்பமஸெப்பீன் மருந்து என்ன செய்கிறது
உங்கள் பிள்ளை லொரஸெபம் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
இந்தப் பாரம்பரிய நிலைமைக்கான அறிகுறிகள், சிக்கல்கள், மற்றும் இந்தப் பாரம்பரிய நிலைமையுள்ள பிள்ளைகளுக்கான எதிர்கால வாய்ப்பு பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.
பிள்ளையின் அதிக காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் பற்றியும்.
பிள்ளைகள் செங்காய்ச்சல் என்பது சொறிகரப்பானுடனான ஒரு ஸ்ட்ரெப் த்ரோட் தொற்று நோய். பிள்ளைகள் செங்காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைக்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தையின் ஸ்டோமாவை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பதையும், ஸ்டோமாவில் அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்பதனையும் அறிந்து கொள்ளவும்.
உங்களது குழந்தைக்கு HIV தொற்றுவதற்கான அபாயத்தை எவ்வாறு குறைக்க முடியும் என்பதையும் உங்களது குழந்தை பிறக்கும் போது HIV-யுடன் இருக்கிறது என்பதை குழந்தை HIV பரிசோதனை மூலம் மருத்துவர் எவ்வாறு கூறமுடியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
சிசுக்களில் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை படித்துப் பார்க்கவும். பலன்தரும் சிகிச்சை தொடர்பான உபயோகமுள்ள குறிப்புகள் தரப்பட்டுள்ளன.